யாழ்.வைத்தியசாலையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது!
Friday, December 22nd, 2017யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிகிச்சை வவுனியாவைசேர்ந்த 27 வயதுடைய நபருக்கே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.வெற்றிகரமாக சத்திர சிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்திய குழுவிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வாழ்த்துதெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வனவிலங்கு பூங்காவில் பாரிய நட்சத்திர ஆமை!
இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் - முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தில் பாரிய ஊழியர் வெற்றிடம் நிலவுவதாக தகவல்!
|
|