யாழ்.வடமராட்சியில் துப்பாக்கி சூடு..! இருவர் படுகாயம்!

யாழ்.வடமராட்சி – முள்ளி பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Related posts:
வீதிகளை துரிதமாக புனரமைக்க நடவடிக்கை!
17 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி –இராஜாங்க ...
|
|