யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில் 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும், உடுவிலை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related posts:
ஓய்வுபெற்ற ஊழியர்களை அழைக்கிறது மின்சார சபை !
நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை கோரும் இலங்கை!
நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி - வலு சக்தி அமைச்சு அறிவிப்...
|
|