யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்!

Sunday, February 19th, 2017

யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள நிலையில் தற்போது உருளைக்கிழங்குச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் உருளைக்கிழங்குச் செய்கை ஆரம்பமாகிய நிலையில் தற்போது உருளைக்கிழங்கு அறுவடை விவசாயிகளால் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

இந்த வருடம் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படாத காரணத்தால் உருளைக் கிழங்கு பயிரிட்டுள்ள உள்ளுர் விவசாயிகள் தாம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகத்  தெரிவிக்கின்றனர்.

unnamed

unnamed (1)

Related posts: