யாழ். மாநகரப் பகுதியில் திடீரென டெங்கு நோய் அதிகரிப்பு!

Tuesday, December 25th, 2018

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளது.

எனவே இந்த நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் தாம் சார்ந்த சூழலை துப்புரவாக வைத்திருக்க வேண்டும் எனவும் யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ.தேவநேசன் தெரிவித்துள்ளார்.

Related posts: