யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதி திறந்துவைப்பு!

Friday, January 20th, 2023

யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘சபாலிங்கம் புளொக்’ எனும் கட்டிடத் தொகுதி ஒன்றினையும் புனரமைக்கப்பட்ட ‘அருட்திரு ஜேம்ஸ் லின்ஞ் புளொக்’ எனும் கட்டிடத் தொகுதி ஒன்றைினையும், கல்லூரியின் பழைய மாணவனும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில், யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா திறந்து வைத்தார்.

Related posts: