யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

Friday, January 19th, 2024

யாழ் போதனா வைத்தியசாலையில்  டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: