யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!
Sunday, January 1st, 2023யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்றுசனிக்கிழமை (31) முதல் ஓய்வுபெற்றுள்ளார்..
இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில் வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறப்பாக கடமையாற்றி வைத்தியசாலையின் வளர்ச்சியில் கணிசமான பங்கை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றபோது பதில் பணிப்பாளராக ஸ்ரீபவானந்தராஜா செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நான்கு மாத காலஅவகாசம்!
வவுனியாவில் கடந்த 10 மாதங்களில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 கைதிகள் விடுதலை!
|
|