யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி மாற்றம்

Saturday, January 6th, 2018

யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடந்த மூன்று வருடங்களாக இருந்த சிரேஷ்ட மருத்துவர் யமுனாநந்தா அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்திற்கு மருத்துவர் கேதீஸ்வரன் நாதன் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் கேதீஸ்வரன் நாதன் கொழும்பில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: