யாழ்.பிரதம தபாலகத்திற்கு புதிய வாகனம் விரைவில்!
Tuesday, December 20th, 2016யாழ்.பிரதம தபாலகத்தின் தபால் சேவைக்காக மேலும் ஒரு வாகனம் இந்த வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. ஏற்கனவே தபாலகத்தில் உள்ள ஒரு வாகனம் மூலம் தபால் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
போதிய வாகன வசதி இன்மையால் தூர இடங்களுக்கான தபால் பொதிகள் யாவும் இ.போ.ச பேருந்துகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. தற்போது வந்து சேரவுள்ள வாகனத்தின் ஊடாக வலி.மேற்கு பகுதிகளுக்கான தபால்களை எடுத்து செல்லும் பணிகள் அரம்பிக்கப்படும். அதே சமயத் தீவுப் பகுதிக்கான தபால் பொதிகள் இ.போ.ச பேருந்து மூலமே எடுத்து செல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது - ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழப்பு!
|
|