யாழ். பல்கலையின் கலைப் பீட மாணவர்கள் உண்ணாவிரதம்!

தமிழ் அரசியல் கைதிகளது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என யாழ் பல்கலைக்கழத்தின் கலைப்பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலைப்பீட மாணவர்கள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதன்போதே குறித்த மாணவர்கள் ஊடகங்கள் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
வீடு வசதிகள் அற்ற ஊடகவியலாளர்களுக்கு ஊடக கிராம வேலைத்திட்டம் - அமைச்சர் கயந்த கருணாத்திலக்க!
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு கட்டார் மற்றும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவிப்பு!
|
|