யாழ் .பல்கலைக் கலைப்பீடத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 2015 ஆம், 2016 ஆம்ஆண்டு மாணவர்களுக்குரிய அறிமுக நிகழ்வு

Friday, February 24th, 2017

யாழ் .பல்கலைக்கலைப் பீடத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 2015 ஆம், 2016 ஆம்ஆண்டு மாணவர்களுக்குரிய அறிமுக நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம்-01 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி க.சுதாகரன் தெரிவித்தார்.

கலைப்பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் காலை-09 மணிக்குகைலாசபதி கலையரங்கில் இடம்பெறும் அறிமுக ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ள முடியும்.

விசேட பாடங்களின் அடிப்படையில் கலைப்பீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களுக்காக இரண்டாவது அமர்வு முற்பகல்-11 மணிக்கு இடம்பெறும். குறித்த அறிமுக நிகழ்வு மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறும்.

1276457

Related posts: