யாழ்.பல்கலைக்கழக மாணவர் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
அமரவீரவின் வீட்டைத் தட்டிய அமைச்சர்கள்
நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்வதிலும் எதிர்காலத்தில் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் - சூழலியலாளர்கள் வ...
பருவநிலையில் மாற்றம்: இன்று முதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|