யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ கண்காட்சி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி மருத்துவக் கண்காட்சி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கண்காட்சி மருத்துவத் துறையின் நவீன முன்னேற்றங்கள், அடிப்படை விஞ்ஞானம், நிகழ்கால சுகாதார சவால்கள், சுகாதார தொழில் வாய்ப்புக்கள், சிறுவர் ஆரோக்கியம், யௌனவ பருவ ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம், முதியோர் சுகாதாரம் ஆகிய முக்கிய எட்டு தொனிப்பொருள்களில் இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பெருமளவிலானோர் குறித்த கண்காட்சியில் பங்குகொள்கின்றனர்.
Related posts:
அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!
கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி!
கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் - ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சு...
|
|