யாழ். பல்கலைக்கழகக்  கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

Sunday, January 29th, 2017

எதிர்வரும்- 30  ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகக்  கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

1

Related posts: