யாழ்.பலாலி இராணுவ முகாமில் வெடிவிபத்து? இராணுவச் சிப்பாய் பலி!

Sunday, June 2nd, 2019

யாழ்.பலாலி இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக்குண்டுவெடிப்பில் ஒரு இராணுவச் சிப்பாய் பலியாகியுள்ளதுடன், 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவ முகாமுக்குள் இருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: