யாழ். நகரை சுத்தமாக்கும் வடக்கின் ஆளுநர்!
Monday, May 8th, 2017
இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்திற்கு சமாந்தரமாக யாழ். நகரை சுத்தமாக்கும் திட்டமொன்றை வடக்குமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆரம்பித்துள்ளார்.
இத்திட்டத்தில் ஆளுனர் செயலகம், யாழ். மாநகர சபை, முப்படைகள், மற்றும் பொலிசார் இணைந்துள்ளனர்.
இத்திட்டத்தில் வடக்குமாகாண சபையின் பங்களிப்புகள் ஏதும் இல்லையென்று தெரியவரும் அதேவேளை, மேற்படிதிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக தனக்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் ஆளுனர் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப...
நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் எமது அதிகாரத்தை வெளிப்படுத்துவோம் - பொதுஜன பெர...
இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனம் செய்யவும் - மருத்துவர்கள் அவசர கோரிக்கை!
|
|