யாழ் நகரில் முன்னணி வெதுப்பகத்துக்கு சீல்!

Thursday, May 17th, 2018

யாழ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி வெதுப்பகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

திருத்த வேலைகளும், உணவு தயாரிப்பும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்பட்டதால் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினரால்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெதுப்பகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: