யாழ். கோட்டைப்பகுதியில் கண்டனப் போராட்டம்!

Sunday, July 8th, 2018

இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, யாழ். கோட்டைப்பகுதியில் இடம்பெறவுள்ள கண்டன போராட்டத்தில் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(8)  பிற்பகல் 2 மணியளவில் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்த இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Related posts:


ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்து குழு அமைப்பதற்கு அமைச்சர் பீரிஸ் யோசனை - அமைச்சரவை அங்க...
தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார...
உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை - தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியம...