யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படும்!

Sunday, March 4th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை

யாழ். பிரதேசத்தில்

அரசர் கேணி, கச்சாய் வெளி, தர்மகேணி, முகமாலை, ,த்தாவில், எழுதுமட்டுவாழ், உசன், விடத்தற்பளை, கெற்பலி, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி, நாகர்கோவில், குடாரப்பு, மாமுனை, செம்பியன்பற்று, நெல்லியான், நெல்லியான் ,ராணுவ முகாம், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவழை, வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு, கேவில், தலங்காவில், திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்தி, சிவன் அம்மன் வீதி, கந்தர்மடம், அன்ன சத்திரச்சந்தி, ,லுப்பையடி சந்தி, பருத்தித்துறை வீதியில் நாக விகாரையில் ,ருந்து பாரதியார் சிலை வரை, விக்ரோறியர் வீதி, மின்சார நிலைய வீதியில் ஒரு பகுதி, புகையிரத நிலையப் பிரதேசம், மார்டின் வீதி, யாழ் 2 ஆம் 3 ஆம் 4 ஆம் குறுக்கு தெருக்கள், ஸ்ரான்லி வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து ,ராசாவின் தோட்ட வீதி வரை, அம்பலவாணர் வீதி, அன்னசத்திர வீதி, ஆஸ்பத்திரி வீதி வேம்படி சந்தியிலிருந்து மார்டின் வீதி வரை, ஸ்ரான்லி வீதியில் ஆரியகுளத்திலிருந்து முட்டாசுக்கடை சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மணிக் கூட்டு வீதியில் ஒரு பகுதி, நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, டமறோ பலாலி வீதி, ஹற்றன் நஸனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி ஸ்ரான்லி வீதி, யுஏNழுசு பிறைவேற் லிமிற்ரெட், மக்கள் வங்கி ஸ்ரான்லி வீதி, யாழ். புகையிரத நிலையம், Green Grass  விடுதி, சிறிநதியா நகை மாளிகை, சுயதய வுயட முநைள, LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ் வெற்றிலைக்கேணி ,ராணுவ முகாம், கட்டைக்காடு ,ராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts: