யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

Wednesday, November 23rd, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(24) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தம்பாலை,பாரதி வீதி, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மின்சார சபை மேலும்  தெரிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts:

99 கல்வி வலயங்களிலிருந்து 2970 உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் - மாதம...
விவசாயத் துறை நவீனமயமாக்கலுக்கு மேலும் 2500 மில்லியன் - ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச...
4000 விவசாயிகளுக்கு 25% மானியத்தில் பாராசூட் நாற்றங்கால் தட்டு - கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவி...