யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!

Tuesday, November 15th, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(16) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அச்சுவேலி வைத்தியசாலை, அச்சுவேலி நகர்,பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பளை, செல்வநாயகபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: