யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Wednesday, July 12th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் இந்த மின்தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறலுக்காக கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 519 பேருக்கு அபராதம்
விளையாட்டுத் துறை அபிவிருத்தி: வடக்கு கிழக்கிற்கு 35% நிதி நிதி ஒதுக்கீடு!
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!
நெடுந்தீவு படகுச் சேவையின் நேர மாற்றம் குறித்து அறிவிப்பு - புதன்கிழமைமுதல் நடைமுறை!
குடாநாட்டில் 81 ஹெக்ரேயரில் மிளகாய்ச் செய்கை!