யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை !

Sunday, March 19th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து கொக்குவில் சந்தி வரை, கோம்பையன் மணல், சிவப்பிரகாசம் வீதி, தலையாழி, சபாபதி வீதி, பூநாரிச் சந்தி, நந்தாவில், கொக்குவில் சந்தி, ஞான பண்டிதா, பிரம்படி, மாவடி, மருத்துவ பீடப் பிரதேசம், பொம்மை வெளி, நாவாந்துறை, இரும்பு  மதவடி, மனோகராச் சந்தி, சக்களாவத்தை, தேவரையாளி, திக்கம், புறாப் பொறுக்கி, அண்ணா சிலையடி, மண்டான், நவரட்ணராஜா வீதி, கோவில் வீதி, எம்.எஸ். வீதி, குட்செட் வீதி, குளங்கரை வீதி ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

Related posts:


மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வடக்கு மா...
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர் உள்ளடக்கம்!
யாழ் மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 137 பேருக்குக் தொற்றுறுதி - ஒருவர் உயிரிழப...