யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!

Thursday, July 5th, 2018

2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் பல்கேரியா செல்கிறார்.
2013 – பிலிப்பைன்ஸ், 2014 – இந்தோனேஷியா, 2015 – சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்ற யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம்முறை 2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக பல்கேரியா செல்கிறார்.
தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: