யாழ்.இந்திய துணை துாதுவர் – வடக்கு ஆளுநர் விசேட சந்திப்பு.!

Wednesday, September 29th, 2021

 யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் – வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம்  மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: