யாழ் இந்தியத் தூதுவராக எஸ்.பாலச்சந்திரன் !

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்
இன்று மாலை அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை இந்தியத் துணைத் தூதுவராக கடமையாற்றிய ஆ.நடராஜன் இன்று காலை டில்லி செல்லவுள்ளார் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ். பாலச்சந்திரன் தெலுங்கராக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.
இவர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பு சீனாவின் ~ங்காய் மாநிலத்தின் இராஜதந்திர அதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
மோசடிகளை தடுக்க தபாலகத்தில் ஸ்கான் இயந்திரம்!
வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை - மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் ந...
சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் - பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!
|
|