யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !

Thursday, December 20th, 2018

கொழும்பிலிருந்து யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் நாளைமுதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன.

f532ff3a-07bb-4d7a-ac7f-c6c6c0d6def1 e2b2e7f8-1987-4e10-8248-e9eed9bd1830 28281c4a-cbb8-4fa0-8cf2-109dbdafef91 94e842a8-23c7-4f3e-b78a-4c119c5d486d

Related posts: