யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!

Monday, July 6th, 2020

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயமான பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்து என பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய மர்ம நபர் தொடர்பில் வடக்கு மாகாணம் முழுவதும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

Related posts: