யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரில் 20 மாணவர்கள் 3A சித்தி!

Thursday, December 28th, 2017

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களில் 20 மாணவர்கள் 3A சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கணிதப் பிரிவில் 10 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும் வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3A சித்தி பெற்று சாதித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேரும் தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேரும் தோற்றியிருந்தனர்.

இவர்களில் பல்கலைக்கழக அனுமதியை 1 இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90

Related posts:


பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வீ...
முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ர...
வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப...