யாழ்ப்பாணத்தில் 1,913 வீடுகள் சேதம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1,913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
10 ஆம் திகதி முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வருடாந்த திட்டம் அமுலில்!
வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !
இலங்கையில் அரசியல் குழப்பம் - தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறி...
|
|