யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் இன்றும் நாளையும் மின்சாரம் தடை!

Saturday, December 10th, 2016

யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மின்தடை இடம்பெறும் இடங்களும், நேரமும் வருமாறு :-

10.12.2016(சனி) இன்று யாழ்.பிரதேசத்தில் காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12.00 மணிவரை யாழ்.தொழில்நுட்பக்கல்லூரி, யாழ்.பல்கழைக்கழக ஆண்கள் விடுதி, யாழ்.பல்கலைக்கழக நான்கு மாடிகளைக் கொண்ட தங்குவிடுதி, நெதேர்ண் இண்டரீஸ், University College ஆகிய இடங்களிலும்,

11.12.2016 (ஞாயிறு) அன்று யாழ்.பிரதேசத்தில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை திருநெல்வேலி ஒரு பகுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, ஆரியகுளம் சந்தி, அரசடி, மின்சார நிலையவீதி, ஸ்ரான்லி வீதி, பலாலி வீதி, O.L.R. பிரதேசம், வெலிங்டன் சந்தி, கஸ்தூரியார் வீதி, ஆஸ்பத்திரி வீதியில் வேம்படி  சந்தியிலிருந்து சத்திரச்சந்திர வரை, கந்தப்பசேகரம் வீதி, மகாத்மா காந்தி வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலைய வீதி, பெரியகடை வீதி, போதனா வைத்தியசாலை, யாழ்.கொமர்ஷல் வங்கி, யாழ்.தேசிய சேமிப்பு வங்கி, யாழ்.இலங்கை வங்கி, ரில்கோ விடுதி, சுகாதாரத் திணைக்களம், கார்கில்ஸ் பூட் சிற்றி, யாழ் வைத்தியசாலை (மூன்று மாடிக் கட்டடத் தொகுதி), அபி கட்டடம், யாழ்.விடுதி, பல்கலைக்கழக தங்கு விடுதி, External Studies, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, திருநெல்வேலி இலங்கை வங்கி, நொதேர்ண் பிறைவேற் வைத்தியசாலை, பலாலி டம்றோ, அவ்நோர் பிறைவேற் லிமிடெட், புகையிரத நிலைய பிரதேசம், கிறீன் கிறாஸ் விடுதி, BCCAS,  ஞானம்ஸ் விடுதி, ஸ்ரான்லி வீதி மக்கள் வங்கி, NSRகட்டடத் தொகுதி, HNB வங்கி ஆகிய இடங்களிலும் –

11.12.2016 (ஞாயிறு) அன்று யாழ்.பிரதேசத்தில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை வேலணை ஒரு பகுதி, மயிலாபுலம் ஆகிய இடங்களிலும் –

12.12.2016 (திங்கள்) அன்று யாழ். பிரதேசத்தில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை வேலணை ஒரு பகுதி, மயிலாபுலம், உசன், விடத்தற்பளை, கெற்பலி, கிளாலி ஆகிய இடங்களிலும் –

13.12.2016 (செவ்வாய்) இன்று யாழ்.பிரதேசத்தில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை வேலணை ஒரு பகுதி, மயிலாபுலம், நாவற்காடு, குடமியன், மிருசுவில் வடக்கு ஆகிய இடங்களிலும் –  மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: