யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 1500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!

Wednesday, September 29th, 2021

யாழ்மாவட்டத்தில் பாசையூர் பகுதியில் பாரியஅளவு 24 மூட்டை மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்திவரபட்ட 1500kg மேற்பட்ட மஞ்சள்கட்டி யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைபெற்றபட்டது.

யாழ்மாவட்ட புலனாய்வு பெறுப்பதிகாரி ராமசந்திரன் தலமையில்  கிடைத்த ரகசிய தகவலில் தினேஸ்  சுதர்சன் வாகிசன் செனவிரத்தின சுவர்னன் கருனாரத்தின அகியவர்கள்  இனைந்து  இன்று காலை 8மணிக்கு கைபெற்றபட்டது பாசையூரை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: