யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் மேலும் இருவர் பலி!

கொரோனா தொற்றால் நேற்றும் யாழ்ப்பாணத்தில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும், சண்டிலிப்பாய் மாசியப் பிட்டியைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந் தனர்.
இதனால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றால் மரணமானோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.
Related posts:
திங்கள் முதல் 65 ரூபாவுக்கு தேங்காய்!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுக...
மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூட...
|
|