யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினமும் சர்வதேச அகிம்சை தினமும் அனுஷ்டிப்பு!

Tuesday, October 2nd, 2018

இன்று காலை 8.30 மணியளவில் குறித்த நிகழ்வு அகில இலங்கை காந்தி சேவா சங்கம்இ இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவலத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போதுஇ யாழ்.வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலசந்திரன்இ
இந்த காந்தி ஜெயந்தி தினமானது மகாத்மா காந்தியின் 149 வது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: