யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!

யாழ்ப்பாண பிரதேச செயலகப் பகுதியில் வாழும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வெளியீடுகளை ஊக்குவிக்க உதவி வழங்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார செயல் திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டத்தை கலாசாரப் பேரவை மேற்கொண்டுள்ளது.
தரமதிப்பீட்டுக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய கலை ஞர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியானவர்கள் பிதேச செயலக கலாசாரப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாண பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்தி: இந்தியா பூரண ஒத்துழைப்பு!
தனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வேண்டும் - கஃபே அமைப்பு!
மகப்பேறு வைத்தியர்கள் பரிந்துரை – எதிர்வரும் புதன்கிழமைமுதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வ...
|
|