யாழில் நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி: கோபுரத்தின் பகுதி சேதம்!
Wednesday, May 23rd, 2018யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்துள்ளதால் கோபுரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.
Related posts:
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!
வடக்கிற்கான ரயில் சேவை 08 மாதங்களுக்கு பூட்டு!
மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை - பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எ...
|
|