யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு !

தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபை பிரதம செயலாளர் ,மாவட்ட செயலாளர்கள் ,அமைச்சு மற்றும் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கான செயலமர்வொன்று நாளை (07) நடைபெறவுள்ளது.
நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த செயலமர்வுக்கு அமைவாக வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வும் நாளை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கிறீன் கிறாஸ் ( Green Grass Hotel,Asservatham Lane, Jaffna ) ஹோட்டலில் நாளை காலை 9.00 மணிக்கு இந்த செயலமர்வு ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தொடர்பான புதிய வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை தொடர்பில் இன்று தீர்மானம்!
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க தீர்மானம் - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை...
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
|
|