யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

Monday, January 28th, 2019

யாழ்ப்பாணம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts: