யாழில் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும், ஒத்திகைப் பயிற்சியும் !

Monday, October 17th, 2016

யாழ். கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே.283 கிராம சேவகர் பிரிவிலுள்ள இடைக் காட்டுப் பகுதியில் இன்று திங்கட்கிழமை(17) பிற்பகல்-02.30 மணி முதல் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும், ஒத்திகைப் பயிற்சியும் இடம்பெறவுள்ளது.

இதுவொரு ஒத்திகைச் செயற்பாடு என்பதால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும், பொதுமக்களை அமைதியாகவிருக்குமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.

E0vC7dqD

Related posts: