யார் விலகிச் சென்றாலும் 2020 வரை ஆட்சி நீடிக்கும் – ஜனாதிபதி!

நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(30) காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், தேசிய கணக்காய்வு சட்டம் கால தாமதமாகியுள்ளமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும் தேசிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
Related posts:
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேருக்கு வகுப்புத் தடை!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளி விடுமுறை!
தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
|
|