யானை தாக்கியநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  பெல்லன்வில விமலரதன தேரர் காலமானார்!

Saturday, February 3rd, 2018

 

யானை குட்டி தாக்கி காயமடைந்த நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாரதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்திய சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts: