யாசகம் செய்ய கொழும்பில் தடை விதிப்பு!

Thursday, December 21st, 2017

2018 ஜனவரி மாதம் முதல் கொழும்பு நகரில் யாசகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள யாசகர்கள் அனைவரும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, மாற்று திட்டங்களுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள்.

வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாதவர்கள் நகர நன்கொடைகள் ஆணையாளரை சந்திக்கவும் கோரப்பட்டுள்ளது.

Related posts: