ம்ணிவண்ணன் காவல்படை உருவாக்கியது சட்டவிரோதமானது – சீ.வீ.கே.சிவஞானம்!
Sunday, April 11th, 2021யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.
மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை விவகாரம் குறித்து அவரை தொடர்பு கொண்டு வினவியபோது, இதனை தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட ஆளணி, மாநகரசபை வாகன நிறுத்துமிடங்களில் பணம் அறவிடவே மாத்திரமே.
ஆனால் யாழ் மாநகரசபை உருவாக்கியது தண்டப்பணம் அறவிட. மாநகரசபையினால் தண்டப்பணம் அறவிட முடியாது என்றார்
Related posts:
பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அடுத்தவாரம் இணையும்!
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி – முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பி...
மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது - அவர்களும் தமது மா...
|
|