மோதவிட்டு விமர்சிக்கும் இனவாதத்தை நிறுத்துக! – சோஷலிச இளைஞர் சங்கம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தமிழ் சிங்கள இனவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றனர்.
ஒரே நாட்டு மக்களை மோதவிட்டு விமர்சிக்கும் இனவாதத்தை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என சோஷலிச இளைஞர் சங்கம் தெரிவித்தது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் மேற்கண்டவாறு கருத்துக்களை முன்வைத்தனர்.
Related posts:
மழையுடன் கூடிய காலநிலை : டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு!
10 வீதத்தினால் செலவீனங்களை குறைக்குமாறு உத்தரவு!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய ...
|
|