மோட்டார் வாகன பதிவில் பாரிய சரிவு!

கடந்த வருடம் இலங்கையில் மோட்டார் வாகன பதிவுகள் நூற்றுக்கு 26.2 வீதமாக சரிவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த வருடம் பேருந்து பதிவு நூற்றுக்கு 35.1 வீதமாகவும், மோட்டார் வாகன பதிவு நூற்றுக்கு 57.2 சதவீதமாகவும், முச்சக்கர வண்டி பதிவு, நூற்றுக்கு 56 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 907 என்ற நிலையில், கடந்த வருடம் 4 லட்சத்து 93 ஆயிரத்து 328 வாகனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரம் : வயதெல்லையை உயர்த்துமாறு கோரிக்கை!
ரயில் சேவையின் தரம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
யாழ்ப்பாணத்தின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – ஆபத்தான நிலைமை இல்லை என்கிறார் மருத்துவ...
|
|