மொத்த விற்பனையாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யத் தடை!

Tuesday, January 23rd, 2018

மண்ணெண்ணெய்யை மொத்தமாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணையால் ஏற்படும் பாதிப்பக்களைக்கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, தொழிற்சாலைகள், வாகனங்களுக்குமே இவ்வாறு மொத்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: