மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!

Friday, December 30th, 2022

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, அதன் பங்களிப்பு கடந்த ஆண்டில் 42. 6 சதவீதமாக இருந்தது.

வடமேற்கு மாகாணம் 11. 1 சதவீத பங்களிப்பையும் மத்திய மாகாணம் 10. 1 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: