மே தினம் பிற்போடப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

Thursday, April 5th, 2018

சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்றைசமர்ப்பித்துள்ளது.

வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின்செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

Related posts: