மே தினப் பாதுகாப்பில் 7600 பொலிஸார் கடமையில்!

இன்றைய மே தினக் கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 7,600 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களுள் கொழும்பில் 4100 பேரும், கண்டியில் 3500 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் எனவும், இவர்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பாகங்களில் நடக்கவுள்ள அரசியல் கட்சிப் பேரணிகளுக்கும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது..
Related posts:
நீதிமன்றங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில் – சயைின் இன்றைய விஷேட அமர்வும் இரத்து!
|
|